in , ,

நிர்வாண ஆயில் மசாஜ்… இணையத்தை கதறவிடும் டிஜரத்!

வெப் சீரிஸ்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் உல்லு ஆப்பில் வெளியான வெப் சீரிஸ் ரிதி ரிவாஸ் டிஜரத். ரிதி ரிவாஸ் உல்லுவின் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றாகும்.

ரிதி ரிவாஸ் கதைகள் எப்போதும் இந்தியாவின் பழைய மரபுகளை மையமாகக் கொண்டிருக்கும்.

டிஜரத் அத்தியாயத்தின் கதையும் கிராமப்புற இந்தியாவில் நிலவும் ஒரு தவறான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது.

அந்த கிராமத்தில் உள்ள அழகான பெண்கள் பணக்காரர்களுக்கு விற்கப்படுகிறார்கள். அழகு மற்றும் ஒருவரை கவர்ந்திழுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

ஏலம் எடுப்பவர் அந்த பெண்ணின் அழகை அனுபவிக்கிறார். இந்த டிஜரத் கதை ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றியது.

சாதாரண பெண்களை போல் திருமணம், குழந்தை குடும்பம் என வாழ விரும்பும் நாயகி. தனது தாயாலேயே பணக்கார நபர் ஒருவருக்கு ஏலம் விடப்படுகிறார்.

இதற்காக அவரை நிர்வாணப்படுத்தி ஆயில் மசாஜ் செய்கிறார்கள். பின்னர் அழகாக மணப்பெண்ணை போல் அலங்கரிக்கப்படும் அவரை ஏலம் விடுகிறார்.

tijarat web series, hot scenes, டிஜரத் வெப் சீரிஸ், ஹாட் காட்சிகள்

அப்படி அந்த பெண்ணை ஏலம் எடுக்கும் நபர் அவருடன் உறவு கொள்கிறார். இப்படி இரவைக் கழிக்கும்போது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

அந்த பெண் ஒரு இளைஞரை காதிலிக்கிறார். அவரை திருமணம் செய்ய விரும்புகிறாள். அந்தக் காதலனும் அவ்வப்போது அந்தப் பெண்ணை தனிமையில் சந்தித்து அவளின் அழகை அனுபவிக்கிறார். இருவரும் ரகசியமாக உறவு கொள்கின்றனர்.

மீதமுள்ள கதையானது, தன் வாழ்நாள் முழுவதையும் தன் காதலுடன் கழிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பதை சுற்றியே இருக்கிறது.

கடந்த 29ஆம் தேதி உல்லு ஆப்பில் வெளியான இந்த வெப் சீரிஸை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.

What do you think?

Written by ஜோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Oru Chance Kudu Song Photos

பிரபல நடிகரின் இறுதி இன்ஸ்டா போஸ்ட்