in , ,

ராஜமௌலி இயக்கத்தில் ஸ்ரேயா ! அவரே சொன்ன தகவல்

பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.

ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி முன்னணி நடிகர் அஜய் தேவ்கன், ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஃபிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கனுடன் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

What do you think?

Written by ஜோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கெளதம் மேனனின் ஒரு சான்ஸ் குடு பாடல் வீடியோ

Oru Chance Kudu Song Photos