ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஷிவானி..!

2 months ago 215

பிக்பாஸ் நிகழ்ச்சியில் , கலந்து கொள்வதற்கு முன்  தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையாவது வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்கள் கண்களுக்கு விருந்து கொடுத்து வந்த ஷிவானி, மீண்டும் தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.குட்டையான உடையில்... அசால்டாக கையை தூக்கி, இடையை காட்டியபடி வெளியிடும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.


விதவிதமான மாடர்ன் உடையில், வகைவகையான புகைப்படங்களை பதிவிட்டு... கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வரும் சின்னத்திரை அனுஷ்கா ஷிவானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...