வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா..?.." - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்

2 months ago 290

சீரியல் வில்லியாக பிரபலமானவர் தேவிப்பிரியா. சின்னத்திரை நீலாம்பரி என்றும் அழைக்கப்பட்டார். 


 

வில்லி கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் நடிகை வரிசையில் இருக்கிறேன் என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தார். 

அந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நீங்க மட்டும் எவ்வளவு வயசானாலும் அப்படியே இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், குட்டியான கவுன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா...? என்று வர்ணித்து வருகிறார்கள்.