வெறும் துண்டுடன் 23 வயதான சூப்பர் சிங்கர் போட்டியாளர் வெளியிட்ட புகைப்படம்

2 months ago 163

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது கொரானா லாக்டவுனிற்கு பிறகு சூப்பர் சிங்கர் பல பிரபல பாடகர்களுடன் ஆரம்பித்துள்ளது.

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. 

தற்போது 23 வயதாகிய பிரகதி எல்லை மீறி அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இப்போது, வெறும் துண்டு மட்டும் மேலே கட்டிக்கொண்டு போட்டோஹுட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்