ரௌடி பேபி பாடலுக்கு... சாய்பல்லவிக்கே டப் கொடுக்கும் குட்டி தேவதை

2 months ago 134

குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். 

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். 


‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இங்கேயும் ஒரு குழந்தை தனுஷ், சாய்பல்லவி நடித்த மாரி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மை டியர் மச்சான்’ பாடலுக்கு செம நடனம் போடுகின்றார். 


அந்தக் குட்டி தேவதையின் நடனம் சாய் பல்லவியையே மிஞ்சுவது போல் செம ரசனையாக இருக்கிறது. 

வீடியேவை பார்க்க