மைடியர் பூதம் ’மூசா’ ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..!

2 months ago 104

90’ஸ் கிட்ஸ்களின் மத்தியில் சக்திமானுக்கு இணையாக பேசப்பட்ட மற்றொரு டிவி தொடர்தான் ‘’மைடியர் பூதம்” 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஹீரோவின் பெயர் மூசா. மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றல் ’மூசா வா...மூசா வா’ என கத்துவார்கள். உடனே மூசா வந்து உதவி செய்வார். 


மூசா இப்போது பொறியியல் முடித்துவிட்டு சினிமாத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் தோனி கபடி குழு என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதற்கு முன்னர் ‘’465” என்னும் படத்துக்கு எக்சிகியூட்டிவ் புரொடீயசராகவும் இருந்தார். 

இவரது இயற்பெயர் அபிலாஷ். இப்போது வளர்ந்து பெரிய ஆளாகி இருக்கும் மூசாவின் இப்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது.