மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? வெளியான புகைப்படம்!!

2 months ago 147

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்கள் ஏராளம்.

கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து தற்போது பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். 

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாகாபா ஆனந்த்  ஆங்கிலோ இந்திய பெண் சுசிலா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் மாகாபா முதல்முறையாக தனது மகனுடன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதனை கண்ட ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.