மணமேடையில் முன்னாள் காதலனை கட்டிப்பிடித்த மணப்பெண்... வைரல் வீடியோ..!

3 months ago 292

இந்தோனேஷியாவில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் காதலனை மேடையில் வைத்து மணப்பெண் கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

புதுமண தம்பதிகள் வரவேற்பு மேடையில் நின்றுகொண்டிருந்தபோது மணப்பெண்ணின் முன்னாள் காதலர் மேடைக்கு வந்துள்ளார். 

மணமேடைக்கு வந்த அவர் மணப்பெண்ணிற்கு கை கொடுத்தபோது மணப்பெண் அதனை தவிர்த்து அருகில் நின்றுகொண்டிருந்த தனது கணவரிடம் ஒரு விடயத்தை கேட்டுள்ளார்.

அது என்னவென்றால், தனது முன்னாள் காதலனை கட்டிபிடிக்கவேண்டும் என மணப்பெண் கேட்டுள்ளார். அதற்கு கணவரும் அனுமதி கொடுக்க காதலனை மணப்பெண் கட்டிப்பிடிக்கிறார்.

மணப்பெண்  இணையத்தில் வெளியிட்ட இந்த  வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. 

https://youtu.be/y-5z1poxVu4