பொதுவெளியில் தாறுமாறாக கவர்ச்சி... சட்டையை போடுங்க... கண்ணு கூசுது!

2 months ago 184

பொதுவெளியில் சட்டையை கழட்டி விட்டு தாறுமாறாக கவர்ச்சி காட்டிய பிரபல இளம் நடிகையின் புகைப்படங்கள் வைராகி வருகின்றன.

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை பாயல் ராஜ்புட் தமிழிலும் அறிமுகமாகின்றார்.


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் இவர் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வைரலாகி வருகிறது.

இருவர் உள்ளம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவருக்கு தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.


தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஒப்பந்தமாகியுள்ளார். 

இப்பொழுது பப்ளிக் பிளேஸில் மேலே போட்டிருக்கும் குளிர் ஜாக்கெட்டை கழட்டிவிட்டு முன்னழகு தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யோசிச்சது போதும், சட்டைய போடுங்க தோழி கண்ணு கூசுது என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.