பெண்களுக்கு இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மீது செம இஷ்டமாம்!

2 months ago 209

ஒவ்வொரு மனிதனின் குணநலனுக்கும், அவரது தனிப்பட்ட ராசி, நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. அதனால் தான் திருமண பந்தத்தின் போதே ராசி, நட்சத்திரமெல்லாம் பார்த்து மணம் முடித்து வைக்கின்றனர்.

சில ராசியில் பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஆளுமை, இயல்பான தங்கள் நடத்தையின் மூலம் பெண்களை அதிகம் கவர்வார்கள்.


மிதுன ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே இந்த தன்மை இருக்கும். இயல்பாகவே பெண்களுக்கு மிதுன ராசிகாரர்களை ரொம்பப் பிடிக்கும். இவர்கள் கோபியர் கொஞ்சும் ரமணனாக இருப்பார்கள். இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நகைச்சுவை உணர்வும் இதற்கு ஒரு காரணம்.

மிதுன ராசிக்காரர்கள் பார்க்கவும் வசீகரிக்கும் அளவுக்கு அழகுடன் இருப்பார்கள். பெண்கள் மத்தியில் எப்போதும் அந்த வகையில் ஹீரோவாக இருப்பவர்கள் மிதுன ராசிக்காரர்கள்தான். இவர்கள் ப்ரபோஸ் செய்தால் யாருமே வேண்டாம் எனச் சொல்ல மாட்டார்கள்.