பிகினி ஆடையில் நடுக்கடலில் அந்தரத்தில் சூர்யா பட நடிகை!

2 months ago 172

’தீரன் அதிகாரம் ஒன்று’ உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்தி சிங், தற்போது ‘இந்தியன் 2’, ‘அயலான்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ஆக்டிவ்வாக இருந்து வரும் ரகுல் ப்ரீத்தி சிங், பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடல் நடுவே அந்தரத்தில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சல் போன்ற ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்று இந்த புகைப்படம் உள்ளது. 

அவர் ’தினந்தோறும் நான் சிரிப்பது ஒன்றை மட்டுமே உடற்பயிற்சியாக செய்து வருகிறேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.