நீச்சலுடையில் சீரியல் நடிகை: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

2 months ago 195

’கண்மணி’ சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை  வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்த சீரியலின் நாயகன் சஞ்சீவுக்கு ஜோடியாக செளந்தர்யா என்ற கேரக்டரில் லிஷா எக்லயர்ஸ் என்ற நடிகை நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் கிடைத்தது ’கண்மணி’ சீரியல் தான்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லிஷா எக்லயர்ஸ் அடிக்கடி பிகினி உள்பட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள நீச்சலுடை புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.