நடிகை நீலிமாவா இது..? குட்டியான கவுனில் போஸ்..! ரசிகர்கள் ஷாக்..!

2 months ago 199

சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணி இப்போது, தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். 

 

வெள்ளித்திரையில் மக்கள் மனதை கவர்ந்த நீலிமா ராணி, தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினி காந்த் உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். பல நாடகங்களில் நடிகையாக மற்றும் வில்லியாக நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  

சீரியல் இயக்குனர், குணச்சித்திர நடிகை, வில்லி மற்றும் சீரியல் நடிகை என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். 


 தற்போது 37 வயதாகும் இவர் குட்டியான உடையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.