நடிகை ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சியுடன் குத்தாட்டம் ..!

2 months ago 147

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். 

"ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம்  நடிகையாகவும் சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

 தற்போது பட வாய்ப்புகள்  அதிகம் இல்லாதத்தால் அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். 

அவ்வகையில் கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.