திருப்பாச்சி படத்தில் குடும்ப குத்துவிளக்காக தளபதிக்கு தங்கச்சியா நடித்த நடிகையா இது?

2 months ago 48

கேரளாவில் உள்ள திரிசூரை பூர்விகமாக கொண்டு மலையாள சினிமாவின் மூலம் திரைத்துரைக்கு அறிமுகமானவர் நடிகை மல்லிகா, நிழல் குத்து என்ற மலையலா திரைப்படத்தில் முன்னநிகதாபாத்திரத்தில் அறிமுகமாகவே முதல் திரைபப்டத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. 

இதனால் இவரது இரண்டாவது திரைப்படமே தமிழில் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படமாக அமைந்துபோனது. ஆட்டோகிராப் திரைப்படத்தில் இவர் அப்ல்லிப்பருவ பெண்ணாக நடித்திருப்பதை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.


இப்படி இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மட்டும் மகாநடிகன், திருபாச்சி, குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். 

இப்படி இறுதியாக தமிழில் சென்னையில் யொரு நாள் திரைபப்டத்தில் நடித்திருந்த இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் கதவீடு திரப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.


இப்படி மற்ற நடிகைகளை போலவே பட வாய்ப்பு இல்லாததால் தனது குடுப்ப வாழ்வில் கவனம் செலுத்தி வரும் இவர் திரைப்படங்களில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்திருந்ததால் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.