சமையலறையில் உளுந்து தேடிய பெண்... என்னா நடந்துச்சி தெரியுமா?

2 months ago 270

தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு வாழ்வையே சுவாரஸ்யமாக்கும் தம்பதிகளும் உண்டு. அப்படித்தான் வாழ்வை மிக சுவாரஸ்யமாக வாழும் ஒரு தம்பதியின் சேட்டை வேற லெவல்.

இப்போது சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், பெண் சமையலறையில் எதையோ தேடுகிறார். உடனே அவரது கணவர் நீ எதைத் தேடுகிறாய்? எனக் கேட்கிறார்.


மனைவி, உளுந்து தேடுகிறேன் என சொல்லிக் கொண்டே தேடுகிறார். உடனே இங்கே வா என கூப்பிட்டு காலால் முதுகில் ஒரு மிதி விடுகிறார்.

அந்த பெண் கீழே விழுந்து அப்பாவியாகக் கேட்க, நீ தான் உளுந்து தேடுறேன்னு சொன்ன வுழுந்து தேடு என கலாய்க்கிறார்.

இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்..