கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எருமசாணி ஹரிஜா.! -

2 months ago 228

யூடியூப் சேனலான எருமை சாணியில் நடித்து இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. 

கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.