ஐஸ்வர்யா ராஜேஷு அண்ணியா இது... ஹீரோயின்களையே மிஞ்சுடுவார் போல...!

3 months ago 251

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணியும், நடிகையுமான சோபியா, பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' படத்தில்ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

பின்னர்,  'லட்சுமி' படத்திலும் டான்ஸ் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சோபியா, விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையையும் வெளிக்காட்டினார்.

கடந்த சில வருடங்களுக்கு முன், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சீரியல் நடிகருமான மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், ஹீரோயினிகளுக்கே சவால் விடும் அழகில் சோபியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.