இதுவரை யாருக்கும் காட்டாத படத்தை வெளியிட்ட 46 வயதான நடிகை கஸ்தூரி

2 months ago 308

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி.

45 வயதாகும் இவர் படவாய்ப்பில்லாமல் பல ஆண்டுகள் இருந்தார். சமுகவலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் கலந்துகொண்டு 20 நாட்களிலேயே வீட்டிலிருந்து வெளியேறினார். 

தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று  கவர்ச்சி கடலில் இறங்கியுள்ளார்.

தற்போது இளம் வயதில் பருவ பெண்ணாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.