ஆண்ரியாவின் டபுள் மீனிங்கில் கேப்ஷன் - கழுவி ஊத்திய ரசிகர்கள்...

2 months ago 241

பின்னணி பாடகியாக அறிமுகமாகி பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆனவர் ஆண்ட்ரியா.   ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். 


இந்நிலையில் தற்போது முண்டா பனியன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படத்தை இணையவாசிகள் திருப்பி திருப்பி பார்த்து வருகின்றனர். 

இந்த புகைப்படங்களுக்கு ஆண்ட்ரியா  Mood என்று ஹேஸ்டேக்கை பதிவு செய்து பக்கத்தில் நீளமான கத்தரிக்காய் எமொஜியை போட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு கழுவி ஊத்த , உடனடியாக ஏலியன் போன்ற எமொஜியை மாற்றி விட்டார் ஆண்ட்ரியா .