அழகை அள்ளும் சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள்... வைரல் பிக்ஸ் !

2 months ago 245

சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்து,  தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரேயா ஷர்மா.

எந்திரன் மற்றும்  நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் ஒரு சில காட்சிகளில் வந்து சென்ற இவர் இப்போது கதாநாயகி.

தெலுங்கில் வெளியான ஜெய் சிரஞ்சீவா படத்தின் மூலம் முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.


தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஸ்ரேயா சர்மா அதன் பிறகு படிப்பில் முழு கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா ஷர்மா முன்னணி நடிகைகளே தோற்றுப் போகும் அளவிற்கு எக்கச்சக்கமான க்ளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இப்பொழுது தொடை தெரியும் அளவிற்கு கருப்புநிற ஃபிராக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து உருக வைக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.