அல்வா கிண்டும் பூஜா ஹெக்டே..! - எச்சில் விழுங்கும் நெட்டிசன்கள்..!

2 months ago 372

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

 தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது.தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து அசத்தி வருகிறார். 
 

முன்னணி நடிகை என்ற போதிலும் இன்டர்நெட் இளசுகளை ஏமாற்றாமல் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது அல்வா கிண்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு திகட்டு திகட்ட ஊட்டி விட்டுள்ளார் அம்மணி.