அந்த நடிகைக்கு இவ்வளவு அழகிய தங்கையா! வைரலாகும் புகைப்படம்!!

2 months ago 88

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. அவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா நல்காரியின் தங்கையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதாவது ரோஜா ஷூட்டிங்கின்போது ஹீரோ அர்ஜுனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.